
Anisch
Immobilien
Hypotheken zu günstigem Zins.






Hypotheken
Zinsen
Swiss இல் அங்கீகாரம் பெறப்பட்ட பல வங்கி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() |



எமது தாயகஉறவுகள் எமது தாயகத்தில் சொந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் என்பது எமக்கு தெரிந்ததே,ஆகவே அதேபோன்று இங்கும் தங்களுக்கு என்று ஒரு சொந்த வீட்டில் வாழ வேணும் என்பதை நாம் அறிவோம் .ஆகவே எமது உறவுகளுக்கு நீங்கள் சொந்த வீட்டில் வாழ்வதுக்கான ஏற்ப்பாடுகளை Anisch Immo AG செய்து தருகின்றது .

Swiss இல் வீடு வாங்குவதற்கான முதலீடு தொகை 20% வீதம் இதில் 10% வீதம் Pension எடுக்கலாம் , மிகுதி 10% வீதத்துக்கான தொகையை எமது நிறுவனம் ஏற்பாடுகளை செய்து தருகின்றது
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() |
Hypothek இக்கு தேவையான ஆவணங்கள் -



-

நீங்கள் வீடு உள்ளவர்களா
உங்களுக்கு Privat Credite உள்ளதா
அத்துடன் Hypothek முடிவதற்கு இன்னும் 2 வருடம் இருப்பின் உங்களுக்கான புதிய வட்டி வீதத்துடன் உங்கள் Privat Credite வீட்டுக்கடன் உடன் சேர்த்து செய்து தரப்படும்




உங்கள் கனவை நாம் நனவாக்குகின்றோம்
Aniach Immo AG



உங்கள் வீடு கடன்காலம் முடிவதற்க்கு 2 வருடத்துக்கு உள் இருப்பின் அதை இப்பவே குறைந்த வட்டி வீதத்துக்கு மாத்தி கொள்ளலாம்
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
