
Eigenheim finanzieren?
Finden Sie einen passenden Kredit mit günstigen Zinsen.
Bank &
Zins



Baloise Bank SoBa
Zins: ab 0.6%



AEK Bank
Zins: ab 0.6%



N-Bank
Zins: ab 2 Jahre Vertrag (ab 0.6%)
Anisch immo AG
A new way to buy a house



நீங்கள் Swissஇல் சொந்தவீடு வாங்க போகிறீர்களா?
வீடு வாங்குவதற்கு உங்களுக்கான 20% (வீத) பணம் கொடுப்பனவுக்கான 10% (வீத) உங்கள் Pensionskasse, மிகுதி 10% வீதத்துக்கான முற்ப்பணம் பெறுவதற்கான வழிவகைகளை நாம் உருவாக்கி தருகிறோம் என்பதினை அறியத்தருகின்றோம்.

நீங்கள் 1300க்கு மேல் வீட்டு வாடகை கட்டுகிறீர்களா அப்படியாகின் நீங்கள்
சொந்தவீடு வாங்குவதுக்கு தகுதி உள்ளவர்கள் ஆகுகிறீர்கள்



உதாரணம்: நீங்கள் ஒரு வீடு (Haus oder Wohnung, 4.5 oder 5.5 Zimmer) வாங்கும்போது அதன் பெறுமதி 6 இலட்சம் ஆகின் நீங்கள் கட்டும்தொகை Pensionகாசுடன் 120'000ஆயிரம் CHF, முதல் காசு கட்டினால் மிகுதி 480'000ஆயிரத்துக்கு CHF நீங்கள் கட்டும் வட்டி 440 CHF மட்டுமே.
ஆகவே நீங்கள் இப்போ கட்டும் வீட்டுவாடகை 1300 CHFஇருந்து ஒவ்வொரு மாதமும் 860 CHF மிச்சப்படுத்தலாம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() |
வீடு வாங்குவதன் நன்மைகள் என்ன?



இப்போ கட்டும் வாடகையை விட மிக குறைந்த பணத்தையே கட்டுகிறீர்கள்
உங்கள் வருமானத்தை சேமிகிறீர்கள்
சிறுகாலங்களின்பின் உங்கள் வீட்டின் பெறுமதி இப்போதைய விட கூடிய பெறுமதியை அடைவீர்கள்
இப்போதைக்கு நீங்கள் கட்டும் வீட்டுவாடகையை விட பலமடங்கு குறைவாகவே வட்டியை கட்டபோகிறீர்கள்
இது உங்கள் வீடு (சொத்து, Property)

உங்கள் வீட்டுக்கான 2வது கட்டுப்பணத்தை மிக இலகுவாக குறைப்பதுக்கான வழிகளை செய்து தரப்படும்

Anisch immo AG
Important Documents
-

வீடு வாங்குவதற்கான அனைத்து சேவைகளையும் தேவைகளையும் Anisch Immo AG முன்னின்று செய்து தருகிறது
இவை அனைத்துக்கும் எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது



தயவுசெய்து வேறு நிறுவனத்தினர் எமது பக்கங்களை "copie" பண்ண வேணாம் என்பதை அன்புடன் கேட்டுகொள்ளுகிறது
Anisch Immo AG
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() |
